Friday, 8 February 2019

காதல் வலி

 வழியில் வந்தவள்
 விழிவழியே நுழைந்து 
 வலித்தந்தாள். 

Monday, 8 June 2015

த்ரிஷா இல்லேன்னா திவ்யா...மேகி இல்லேண்ணா.... http://nhunt.in/lSqJ via NewsHunt.com

Sunday, 4 May 2014

நீ

நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!

Saturday, 26 April 2014

அன்பு

அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்.